« முகப்பு | இத கேளுங்க முதல ... சும்மா சுப்பறா இருக்கு » | அப்பாட..ஓரு வழியா என் பதிவு ஆரம்பம் . (09 Nov 06 ) » | comming soon . Wait and watch »

தோல்வி நெரும் போது இத சொல்லி பாத்துகுவென்..

தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி பிறர்
வாடப் பல செயல்கள் செய்து மனம்
வாடித் துன்பமிக உழன்று நரை
கூடிக் கிழப் பருவமெய்திக் கொடுங்
கூற்றுக் கிரையென பின்மாயும் சில
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ !

அருமையா இருக்குங்க உங்கள் வரிகள்,

திவ்யா , வருகைக்கு நன்றி

பாரதிக்கு ரொம்ப்போ கோபம் வரும்மா ..
அத எழுதியது பாரதி- ங்க நான் இல்ல..

நிஜம்மா நீங்க எழுதினதுன்னு தான் நான் நினைச்சேன், தொடர்ந்து நிறைய பதிவுகள் உங்கள் ப்ளாக்கில் எதிர் பார்க்கிறேன்!

//நிஜம்மா நீங்க எழுதினதுன்னு தான் நான் நினைச்சேன், தொடர்ந்து நிறைய பதிவுகள் உங்கள் ப்ளாக்கில் எதிர் பார்க்கிறேன்! //

அடப்பாவிகளா இப்படியும் ஒரு கும்பல் இருக்கா?? ஏன்மா திவ்யா பாரதி கவிதை படிக்கலைன்னா கூட பரவாயில்லை, மாகாநதி படம் கூடயா பார்க்கலை??

\" We The People said...
//நிஜம்மா நீங்க எழுதினதுன்னு தான் நான் நினைச்சேன், தொடர்ந்து நிறைய பதிவுகள் உங்கள் ப்ளாக்கில் எதிர் பார்க்கிறேன்! //

அடப்பாவிகளா இப்படியும் ஒரு கும்பல் இருக்கா?? ஏன்மா திவ்யா பாரதி கவிதை படிக்கலைன்னா கூட பரவாயில்லை, மாகாநதி படம் கூடயா பார்க்கலை?? /"

நிஜம்மா எனக்கு இது பாரதி எழுதினதுன்னு தெரியாது we the people, இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்,[ யாரு எழுதின கவிதைன்னு தெரியாமலே இப்படி மனதார பாராட்டின ஒரு பிஞ்சு மனம் நோகும்படியா இப்படி திட்டிடீங்களே சார்]

kavala pataatha sakoothiri ...

கவல படாத சகோதிரி ...

சுந்தர்,
எனக்கும் ஒவ்வொரு முறை மனம் சோர்வு ஏற்படும் போது இந்த கவிதையை நினைத்துக் கொள்வேன்.

வாங்க "நான் " (ஓரு நல்ல பெரு வையுங்க )
வரவுக்கு நன்றி , பின் வரும் கவிதையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
" வாழ்க்கை வாழ்வதற்கே ! வெற்றி நிச்சயம் நம்க்கே !
பெற்றேனெ சுவாச புத்துணர்ச்சி ! நித்தம் புரிக்குதெ மன கிளர்ச்சி ! "

சுந்தர்,

//வாங்க "நான் " (ஓரு நல்ல பெரு வையுங்க )//
பெயரில் என்ன இருக்கிறது நண்பரே?

//பின் வரும் கவிதையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி//

கையக் குடுங்க பாஸு....என் இனமடா நீ!!! (உல்லலாயி...) நீங்க நம்புனா நம்புங்க, நம்பாட்டி போங்க... நானும் அடிக்கடி இந்த விளம்பர பாட்டை பாடுவேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே !
வெற்றி நிச்சயம் நம்க்கே !!
பெற்றேனே சுவாச புத்துணர்ச்சி !
நித்தம் பூரிக்குதே மனக் கிளர்ச்சி !!
கோல்கேட் ஜெல் <-- இதயும் சேர்த்தே சொல்லுவேன் :-)

வாங்க "நான் "

//என் இனமடா நீ!!! (உல்லலாயி...)//

நீங்க பெயரை மாத்தினாலும் மாத்தட்டினாலும் " உன் இனமடா நான் !!! (உல்லலாயி...ஆண் இனமடா)

இந்த வார்த்தைகளுக்கு spl நன்றிகள் .

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile