நிலமெல்லாம் ரத்தம்
எவ்வளவு பெரிய Advocate-டா இருந்தாலும் அவராள வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் divorce வாங்கித்தர முடியாது
ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒனு தான் பெருசு..
" ஈ "அடிச்சா " ஈ " சாகும் . கொசு அடிச்சா கொசு சாகும் .. Phone அடிச்சா Phone சாகுமா ?
தெங்காயிலயும் தண்ணி இருக்கு , பூமிலயும் தண்ணி இருக்கு ,ஆனா தெங்காயில Bore போட முடியுமா... இல்ல பூமிலதான் straw போட்டு தண்ணி எடுக்க முடியுமா ?? நல்லா யொசிங்க...
போகிக்கும் பொங்களுக்கும் ஒரு நாள் தான் வித்தியாசம் , ஆனா பொங்களுக்கும் போகிக்கும் ஒரு வருசம் வித்தியாசம் . என்னா உலகமாடா இது ....
T நகர்ல டீ வாஙலாம் ..... ஆனா விருதுநகர்ல விருது வாங்க முடியுமா??
சின்ன சந்தேகம் ... பஸ் Route-ல பஸ் போகும் , Train Route-ல Train போகும்,.. பீட்ருட்டுல என்ன போகும் ? இப்படி தான் புதுசு புதுசா யொசிக்கனும் ...
முதல்வரே ஆனாலும் முதல் சீட்டு Driver க்கு தான்.
தெங்காயிலிருந்து வந்தா அது தெங்கா எண்னை... கடலையிலேந்து வந்தா கடலயெண்னை ... அப்படினா விளக்குலேருந்து வரது விளக்கெண்னயா ??
உனக்கு என்னாதான் தல சுத்துனாலூம் உன்னால முதுக பாக்க முடியாது
கோலமாவுல கோலம் பொடலாம் ... ஆனா கடலை மாவுல கடலை போட முடியுமா?
நீ எவ்வளவுதான் Costly-யான Cell வச்சிருந்தாலூம் Msg-அ forward- தான் பன்ன முடியும் ... Rewind பன்ன முடியாது ..
Butter'fly fly ஆகும் ..... Catter'pillar pillar ஆகுமா?
Cycle ல போனா Cycling, Train ல போனா Training ஆ ..!!
Iron Box வச்சு Iron பண்ணலாம் ஆனா Pencil Box வச்சு Pencil பண்ண முடியுமா?
குவாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்துகலாம் ! ஆனா குப்புற படுத்துகிட்டு குவாட்டர் அடிக்க முடியுமா
நாய் வால ஆட்டலாம் , ஆனா வால் நாய ஆட்ட முடியாது
Train-னுக்கு டிக்கட்டு வாங்கி platform-ல உட்காரலாம் ! ஆனா Platform டிக்கட்டு வாங்கி Train-ல உட்க்கார முடியாது
உலகம் தெரியாம வாழ்ந்தா அவன் வெகுளி ! ஆனா கிரிக்கட் தெரியாம வாழ்ந்தா அவன் GANGULY
Cycle carrirer- ல டீப்பன் வச்சூ எடுத்துட்டு போகலாம் ! ஆனா டீப்பன் carrier-ல Cycle வச்சூ எடுத்துட்டு போக முடியாது
கால்வாயில கால் வைக்க முடியும் ! ஆனா வாய்க்காலுல வாய் வைக்க முடியுமா?
பால்கோவா , பால்லிருந்து பண்ணலாம் ... ஆனா ரசகுல்லாவா ரசத்திலிருந்து பண்ண முடியுமா?
சோடாவ, fridge- ல வச்சா cooling சோடா ஆகும் ! ஆனா washing machine-ல வச்சா washing சோடா ஆகுமா ??
நெய் ரொஸ்ட்டுல நெய் இருக்கும் ! ஆனா பேப்பர் ரொஸ்ட்டுல பேப்பர் இருக்குமா?
தண்ணீர.. தண்ணினு சொல்லலாம் ஆனா , பண்ணிர பண்ணினு சொல்ல முடியுமா?
தயிர் வடையில தயிர் இருக்கும்...
உளுந்த வடையில உளுந்து இருக்கும்...
ரச வடையில கூட ரசம் இருக்கும்...
ஆனா
ஆமை வடையில ஆமை இருக்காது....
இதெல்லாம் நிங்க ஏத்துக்கலெனா... இருக்கவெ இருக்கு ..
If nothing is going to be right for you , then go left.
கலக்கல்ஸ் சுந்தர்,
ரசித்தேன்......ரொம்ப சிரித்தேன் பதிவு வாசிச்சு.
நான் தான் முதல் comment,
எழுதியவர்: Divya | 10:33 PM
Hi
suberrrrrrrrrrb
உலகம் தெரியாம வாழ்ந்தா அவன் வெகுளி ! ஆனா கிரிக்கட் தெரியாம வாழ்ந்தா அவன் GANGULY
sirikkama padikkanum endru ninithen
aanaa mudiyalai..romba over...
எழுதியவர்: Anonymous | 11:41 AM
//சிரிக்கம படிக்கனும் என்று நினைத்தேன்
ஆனா முடியலை..ரொம்ப over... ... //
VKN : வருகைக்கு நன்றி . தொடரட்டும் உங்கள் ரசிப்பு பணி
திவ்யா: :-))))
எழுதியவர்: சுந்தர் / Sundar | 12:26 PM
Sundar your post is featured in VVS SANGAM Parinthurai check it out :)
எழுதியவர்: Unknown | 1:25 PM
Thanks , Dev .
எழுதியவர்: சுந்தர் / Sundar | 2:03 PM
ROTFL :-)...ஒன்னு ஒன்னும் சூப்பர்...எப்படி ரூம் போட்டு யோசிச்சீங்களா :-)
எழுதியவர்: Syam | 12:46 AM
வாங்க ஸாம் , ரொம்ப சந்தொசம் ,
//ஒன்னு ஒன்னும் சூப்பர்...எப்படி ரூம் போட்டு யோசிச்சீங்களா :-) //
அது எல்லாமெ .. சுட்டதுதான் ..
அது சரி ... //ROTFL// அப்படின்னா ?
எழுதியவர்: சுந்தர் / Sundar | 9:40 AM
I don't understand the relation between the title and the content of this post. I just know one book titled Nilamellaam raththam.
எழுதியவர்: Shruthi | 3:26 PM
நிலமெல்லாம் ரத்தம் - by பா ராகவன் -- நல்ல புத்தகம். நான் படிச்சிட்டேன்.
இது ஒரு பெரிய கடி ஜொக்குனு நான் நினைச்சேன் ,
கடிச்சா , ரத்தம்தான் வரும் , அதனாலதான்
எழுதியவர்: சுந்தர் / Sundar | 3:54 PM
கலக்கரேங போஙக ..... ரத்தம் ரெம்ப சிந்திடுச்சு
எழுதியவர்: Shruthi | 8:15 PM
ஹாய் சுந்தர்,
போதுமா? இல்ல "கடிக்க" இன்னும் எதாவது பாக்கி இருக்கா?
நல்லாயிருக்கு சுந்தர்.
நிஜமாவே நான் வா.வி சி. (அதுவும் நான் மட்டும் தனியா, ஒரு மாதிரி..ஹி ஹி ஹி ஹி ஹி ஹி )
எழுதியவர்: Sumathi. | 4:35 PM
வாங்க ... சுமதி
( வாமா மின்னல் ...)
வருகைக்கு நன்றி ...
அது என்ன " வா.வி சி. "
எழுதியவர்: சுந்தர் / Sundar | 5:04 PM
சுந்தர்,
எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்,
போகிக்கும் பொங்களுக்கும் ஒரு நாள் தான் வித்தியாசம் , ஆனா பொங்களுக்கும் போகிக்கும் ஒரு வருசம் வித்தியாசம் . என்னா உலகமாடா இது ....
எழுதியவர்: ஷோபன் | 7:21 PM
வாங்க "நான் " (ஓரு நல்ல பெரு வையுங்க )
எனக்கு பிடிச்சது :
If nothing is going to be right for you , then go left.
எழுதியவர்: சுந்தர் / Sundar | 9:42 PM