« முகப்பு | நிலமெல்லாம் ரத்தம் எவ்வளவு பெரிய Advocate-டா இருந்... » | வெங்காயம்முனா .... சும்மாவா..ஒரு ஊருள, ஒரு வெங்காய... » | கேட்ட வார்த்த கேட்கும் பொது நினைவுக்கு வருவதுஇனிய ... » | தோல்வி நெரும் போது இத சொல்லி பாத்துகுவென்..தேடிச் ... » | இத கேளுங்க முதல ... சும்மா சுப்பறா இருக்கு » | அப்பாட..ஓரு வழியா என் பதிவு ஆரம்பம் . (09 Nov 06 ) » | comming soon . Wait and watch »

இன்று..

நேத்து ... நைட்டு சினிமாவுக்கு போனதுனால... லெட்டா தான் எழுந்துரிச்சென் ...

10:15 பஸ் பிடிச்சு ... அதுவும் .. ஆப்பிஸ் பஸ் தான் ... 11:30 ஆப்பிஸ் வந்தென். பத்து நிமிசம் official mail செக் பண்ணினென் ...

ரொம்ப பெருசா ஒன்னும் இல்ல ... சரி பொயி ஒரு coffee குடிச்சிட்டு வரலாம்முனு ...
பக்கத்துல இருக்கிறவரை கூப்பிட்டேன் ... அவரும் ரொம்ப சந்தொசமா ... வந்தாரு ...
காப்பிய குடிச்சிட்டு வந்து ...

என்ன பண்ணாலாமுனு நெனச்சிகிட்டெ... தமிழ்மணத்துக்கு பொயி பாத்தென் ... அங்க கொஞ்சம் மக்கள் .. Blogs' க்கு டாட்டா காட்டி இருந்தாங்கா ...

நல்லாதான் இருந்தானுங்க ... அப்படினு ... நேனச்சிகிட்டு இருக்கும் பொதெ...

அடடா ... மேனெஜர் .. ட்ரைனிங் குடுக்க சொனாரே ... சரி ... freshers .. ரெண்டு பேரை கூப்பிட்டு ... " I will send some documents , pls read those .. let me discuss that tommorrow " அப்படினு சொல்லிட்டு .. திரும்பவும் தமிழ்மணத்துக்கு பொயி பாத்தென்..

அடடா .. இவ்வளவு கேவலமா ... சாதிச் சண்டைய போட முடியுமா ... நெனச்சு .. வருத்தபட்டு கிட்டெ..

விருப்பமான ... ஈழத்து வலைய தளங்கள்.... ஒரு சுற்று வந்தென் ...
அதற்க்குள் .. ஒரு official mail வந்தது ...

அய்யயோ ... அந்த வேலய.. முடிக்கலயே ... சரி சாப்பிட்டு வந்து முடிக்கலாம் ...
" shall we go for lunch " ஒரு முனு பேர் ..உடனே ... " yes .. Let us .."
குப்பையானா சாப்பாட சாப்பிட்டு ... ஒரு ரவுன்டு அப்பிஸ .. சுத்திட்டு ... இப்பவெ ..கண்ண கட்டுதே ... அப்படினு .. சொல்லிகிட்டே ... திரும்ப பொட்டி தட்ட வந்தென் ..

அந்த சின்ன வேலய .. 10 நிமிச்த்துல முடிச்சிட்டு ...

திரும்பவும் ...தமிழ்மணத்துக்கு பொயி பாத்தென்..
எப்படி டா... இவனுங்க தொடர்ந்து ... Blogs 'ச் எழதுறாங்க ... அப்படினு யொசிச்சிகிட்டே....

பல .. சண்டைகள் .. ப்ளாக்ஸ் பத்துட்டு ... எக்கெடொ கெட்டு போறாங்ய ..

சரி டீ சாப்பிட்டு வந்து சண்டைய படிப்போம் ..." Shall we go for a tea ? " என்ற குரலுக்கு .. சில பதில் குரல்கள் .. " yes .. Let us .." என்றது ...

எப்படா இவன் கூப்பிடுவானூ பாத்துக்கிட்டெ ... இருப்பாங்க.. போலயிருக்கு ..

திரும்ப வந்து ... ஒரு சின்ன டிஸ்கசன ... மேனெஜர் கூட போட்டுட்டு..

திரும்பவும் தமிழ்மணத்துக்கு பொயி .. சில நல்ல பதிவுகலை படிச்சன் ... சரி நம்ம என்ன எழுதுறதுனு யொசிச்சு பாத்தா ... ஒன்னுமெ ... தொனல...

சரி .. வீட்டுக்கு பொறத்துக்கு முன்னாடி ... இத எழதிட்டு போவொம் ..

சரி நாளைக்கு வந்து பாப்போம் ... இத படிச்சிட்டு எத்தன பேரு டாட்டா காட்டுட்றாங்கனு....

ஓரு கதை படிச்ச மாதிரி இருந்தது சுன்தர். ரெம்ப நல்லா இருந்தது. நெஙக கதை எழுத முயற்சி செய்யலாம்.
எப்படி உங்கலுக்கு எல்லாம் இவ்வலவு நேரம் கெடைக்குதுன்னு தெரியல :)

வாங்க சுருதி, எப்படி இருக்கிங்க.....
என்னை .. ஊக்கபடுத்துவதற்கு நன்றி !

சிறுகதை விரைவில்...

way of writing is ok but too much of spelling mistakes.. please try to correct it

சுந்தர் , அஃபீஸில் எவ்வளவு நல்லா வேலை செய்யுறீங்கன்னு தெரியுது!!
நல்லா எழுதியிருக்கிறீங்க சுந்தர்.

divya : :-)))

வாங்க ... அனானிமஸ்..
திருத்திக் கொளகிறேன் . உங்கள் வரவு நல்வரவாகுக

சுந்தர்,

இப்பிடிதான் நீங்க வேல பாக்குறீங்களா? இப்பிடி ஒரு கம்பெனில எனக்கும் ஒரு வேல வாங்கி குடுங்கப்பா...:-)

எனக்கு பொய் சொல்ல தெரியாதுங்கொ!

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி