« முகப்பு | Alt + Ctrl + Del 'ஆகாஷ்'======= முகில் ========199... » | இது சுட்டதுங்கொ.......சுட்டிப்பைய்யன் : சார் , என்... » | நுகர்வோர் நலன் (Consumer Care)" நான் சும்மா விடுவே... » | இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு ... » | பழசு கண்ணா பழசு !!ஒரு சின்ன வேல காரணமா ... நான் இன... » | யார் அந்த தாத்தா..! அதாங்க School - ல படிக்கும் பொ... » | கண்ணிர் அஞ்சலி .அன்ரன் பாலசிங்கம் (1938-டிசம்பர் 1... » | நல்ல அட்வடைஸ்மென்ட் .நல்ல அட்வடைஸ்மென்ட் பார்க்கும... » | இன்று..நேத்து ... நைட்டு சினிமாவுக்கு போனதுனால... ... » | நிலமெல்லாம் ரத்தம் எவ்வளவு பெரிய Advocate-டா இருந்... »

எனக்கு வந்த வாழ்த்து மடல்கள்

எனக்கு வந்த வாழ்த்து மடல்களில் , எனக்கு பிடித்திருந்தவைகள் உங்கள் பார்வைக்கு

சுந்தர் ,
அவன் அப்படி போன என்ன
இவன் இப்படி போன என்ன
நீ உன் வழியில் செல்
உலகை வெல்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

--------
டேய்.. நட்பு - வாழ்த்துக்கள் டா...
---------
ஹாப்பி ரிட்டன்ஸ் மச்சி.. குடியும் குடிதனுமா, மப்பும் மந்தாருமுமா இந்த நாளை கொண்டாடு..
----------
டேய் சுந்தர், " நான் பேச நினைப்பதெல்லாம் "

நீ பல

பட்டஙள் வென்று (dirty Boy & others)
குப்பைகள் போட்டு
Blogs'கள் படிச்சு
மறு-copy அடிச்சு
டுபாக்கூ'ர்கள் செய்து
Black'கள் வாங்கி (Train ticket, Cinima tickets & etc )
இன்று போல் என்றும்
இதய்ங்ளை கவர்ந்து
நல்ல நண்பர்களை வென்று
பல்லாண்டு வாழ ( you wish on, how many years )

எங்கள் மனமார்ந்த வாழ்துக்கள்

எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.......

"டேய்.. நட்பு - வாழ்த்துக்கள் டா..."
Simple and Sweet :)

-------------
என்னுடைய வாழ்த்துக்களும் :)

வாங்க சுருதி ...
உங்கள் வழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க ...

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி