நுகர்வோர் நலன் (Consumer Care)
" நான் சும்மா விடுவேனா Consumer court- ல போட்டு இழுத்துற மாட்டேன் " அப்படினு நம்மள .. பல பெரு பேசுவொம் .. இப்ப அதுக்கு வேல குறைய போகுது ...
நுகர்வோர் நலன் கருதி Department of Consumer Affairs பின் வரும் இணைய தளத்தை எற்ப்படுத்தியுள்ளது .
Consumer Online Resources & Empowerment Centre (Core Centre)
இங்கு நுகர்வோர் நலன் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைக்கிறது . மேலும் இங்கு பதிவு செய்யப்படும் நுகர்வோர் பிரச்சனைகளுக்கு மிகவும் முக்கியதுவம் தரப்படுகிறது .
பதிவுக்கு மிக்க நன்றி. புகார் கடிதம் எழுதுவது பற்றி நான் போட்ட பதிவுகள்
1
2
கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பது தேவன் வாக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எழுதியவர்:
dondu(#11168674346665545885) |
5:47 PM
useful info...thanks sundar
எழுதியவர்:
Shruthi |
7:34 PM
வாங்க சுருதி , டோண்டு
வரவுக்கும் , பின்னுட்டத்துக்கும் நன்றி
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
1:24 PM