« முகப்பு | போட்டாச்சு ... போட்டாச்சு .. ! நீதி, உயர்ந்த மதி... » | நவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி' பாணியில் பேசினால... » | கிரிக்கெட் பாடல்கள் !!! Cricket World Cup 2007 (... » | நினைவுகளோடு...! தேடிப்பார்க்க நான் உன்னை தொலைக்கவ... » | விளையாட்டு சொல் ! எழுத்துக்களை குடுவையினுள் அடைத... » | உணர்ந்துகொள் ! வெற்றிகள் உனக்கு சிற்பங்களைப் பரி... » | ரயிலில் பார்த்த அவள் ! அடுக்கி வைக்கபட்ட பற்கள் ஒ... » | அந்த ஒரு நாள் !!என்று கிடைக்கும் அந்த பாக்கியம் ... » | ஆங்கிலத்தில் படித்து .. தமிழில் சிரிக்க ! Disclaim... » | மனசுக்குள் பட்டாம்பூச்சி ! தினம் ஒரு பட்டாம்பூச்ச... »


பெரிது .. !


மெளனத்தின் சத்தம்
மெளனத்தின் ஆழம்
மெளனத்தின் வேதனை
மெளனத்தின் தாக்கமும் பெரிது !

பொய் கலைத்த மெளனம்
குழந்தை கலைத்த மெளனம்
தென்றல் கலைத்த மெளனம்
கடல் கலைத்த மெளனம்
மேகம் கலைத்த மெளனம்
அவள் கலைத்த மெளனம்

நான் கலைக்காத மெளனமும் பெரிது !

hello,

mounam - mounathil ithanai mounankala - nalla kandupidippu
ithu yaaraa - athuthaan anony nu solvinkale

sorry - sollamarantha kathai pola, PICTURE partti solla maranthutten

BEAUTIFUL - THE picture itself describes about the mounam - that itself speaks -kavithai-

//இது யாரா ? அதுதான் அனானினு சொல்லுவிங்களே! //

வாங்க அனானி , அ.மு.க (அனானி முன்னேற்ற கழகம் )உறுப்பினர் கார்டு இருக்கா ?

உங்கள் வரவுக்கும் , வார்த்தைகளுக்கும் நன்றி !

Shruthi said...
நீங்க கலைக்காத மெளனம் எதுனு மட்டும் புரியல :)

நானும் பின்னூட்டம் போட்டுட்டேன் !

வளர்க உங்கள் பணி
//


::))

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From Bangalore, TamilNadu
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி