தினம் ஒரு பட்டாம்பூச்சி கூட்டம் என் மனதுக்குள்ளும் . வந்து வந்து போகின்றாயே... ஏன் ஒரு நாள் தங்கிவிட்டு போயேன் ஆசையுடன் நான்.. இன்று போய் நாளை வருகிறேன் ஆசையுடன் பட்டாம்பூச்சி.. தினம் வரும் பட்டாம்பூச்சிக்காக நான் மட்டும் தனியே என்றென்றும் !
எழுதியவர் சுந்தர் / Sundar
on
செவ்வாய், ஜனவரி 23, 2007
at 9:22 AM |Permalink
கவுஜ கவுஜ. !!!
எழுதியவர்:
ரவி |
10:11 AM
நல்லா இருக்கு சுந்தர்!!!!
எழுதியவர்:
Shruthi |
2:13 PM
வாங்க ரவி ,
உங்கள் வரவு என்னை ரொம்ப மகிழ்வித்தது !
நன்றி , வருகைக்கும் , பின்னுட்டத்திற்கும் .!
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
11:44 AM
//Shruthi said...
நல்லா இருக்கு சுந்தர்!!!! //
Thanks சுருதி !
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
11:45 AM