
அந்த ஒரு நாள் !!
என்று கிடைக்கும்அந்த பாக்கியம்
என்றேனும் ஒரு நாள்
ஆம்
எதையும்
எப்போதும்
எங்கேயும்
எதிர்பார்த்திராமல்
வாழ கிடைக்கும்
அந்த நாளை
எதிர்பார்த்திருக்கிறேன் நான் !
கூடுதல் எதிர்பார்புகலோடு
« முகப்பு | ஆங்கிலத்தில் படித்து .. தமிழில் சிரிக்க !Disclaime... »
superb picture!!!!
எழுதியவர்:
Shruthi |
6:08 PM
nice Sundar... :)
எழுதியவர்:
இம்சை அரசி |
6:25 PM
Thanks சுருதி , இம்சை அரசி
வரவுக்கும் , பின்னுட்டத்திற்கும்
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
12:51 PM
உண்மை. இந்த எதிர்பார்ப்புகளோடு தான் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோம். அழகான கவிதை. நல்ல படம். நீங்க எடுத்ததா?
எழுதியவர்:
கைப்புள்ள |
11:19 PM
வாங்க கைப்புள்ள, பாராட்டுக்கு நன்றி .
படம் சுட்டது ,
சுட்ட இடம் சொல்லமாட்டேன் !
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
1:50 PM