« முகப்பு | நினைவுகளோடு...!தேடிப்பார்க்க நான் உன்னைதொலைக்கவும்... » | விளையாட்டு சொல் !எழுத்துக்களை குடுவையினுள்அடைத்துவ... » | உணர்ந்துகொள் ! வெற்றிகள் உனக்குசிற்பங்களைப் பரிசளி... » | ரயிலில் பார்த்த அவள் !அடுக்கி வைக்கபட்ட பற்கள்ஒளிந... » | அந்த ஒரு நாள் !!என்று கிடைக்கும்அந்த பாக்கியம்என்... » | ஆங்கிலத்தில் படித்து .. தமிழில் சிரிக்க !Disclaime... » | மனசுக்குள் பட்டாம்பூச்சி ! தினம் ஒரு பட்டாம்பூச்சி... » | இதன் பெயர் என்ன?நான் செய்தது தவமா ..கிடைக்க போவது ... » | எனக்கு வந்த வாழ்த்து மடல்கள்எனக்கு வந்த வாழ்த்து ம... » | Alt + Ctrl + Del 'ஆகாஷ்'======= முகில் ========199... »

கிரிக்கெட் பாடல்கள் !!!


Cricket World Cup 2007 (Official Song)

West Indies - எங்க எரியா உள்ள வராதே... !

Australia - என் கிட்ட மொதாதே , நான் ராஜாதி ராஜனடா ..

England - நான் செத்து பொழச்சவன்டா ...

NewZealand - சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு ...

Srilanka - என்னொட ராசி நல்ல ராசி....

South Africa - கலக்க போவது யாரு ...

Bangladesh - நன்றி சொல்லவே உன்க்கு, என் மன்னவா வார்த்தை இல்லைய ....

Ireland - நியூ .. நியூ ..

Bermuda - ப்பிரியா விடு ...ப்பிரியா விடு ...ப்பிரியா விடு ... மாமே....

Pakisthan - கப்பல் ஏரி போயாச்சு ...

India - உன் குத்தமா ... என் குத்தமா .. யார நானும் குத்தம் சொல்ல....

சூப்பரப்பு

வாங்க நண்பர்களே !

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி