« முகப்பு | ஆச்சரியங்கள்! ( !? )சுற்றும் பூமிசுடும் சூரியன்சி... » | Sun TV க்கு விடுதலை ! !நல்ல காரியம் செய்தார் கலைஞ... » | பெரிது .. !மெளனத்தின் சத்தம்மெளனத்தின் ஆழம்மெளனத்த... » | போட்டாச்சு ... போட்டாச்சு .. !நீதி, உயர்ந்த மதி, ... » | நவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி' பாணியில் பேசினால... » | கிரிக்கெட் பாடல்கள் !!! Cricket World Cup 2007 (O... » | நினைவுகளோடு...!தேடிப்பார்க்க நான் உன்னைதொலைக்கவும்... » | விளையாட்டு சொல் !எழுத்துக்களை குடுவையினுள்அடைத்துவ... » | உணர்ந்துகொள் ! வெற்றிகள் உனக்குசிற்பங்களைப் பரிசளி... » | ரயிலில் பார்த்த அவள் !அடுக்கி வைக்கபட்ட பற்கள்ஒளிந... »
எழுதியவர் சுந்தர் / Sundar on திங்கள், ஜூன் 11, 2007 at 1:31 PM | Permalink
உண்மையிலும் உண்மை......ஆனால் எல்லா நேரத்திலும் வெளியில் சொல்ல முடிவதில்லை நன்றாக எழுதியுள்ளீர்கள்.
எழுதியவர்: Shruthi | 1:43 PM
வாங்க ஸ்ருதி , வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
எழுதியவர்: சுந்தர் / Sundar | 2:04 PM
முயற்சியும் செய் உன்னால் முடியுமென்றால்...!!!!
எழுதியவர்: Anonymous | 1:41 AM
வாங்க ஸ்வாமி மிமி , முயற்சி செய்யாமலும் இல்லை , வெற்றி கிடைக்காமலும் இல்லை . நான் எழுதியது ...அடுத்தவரின் வெற்றி செய்தி கிடைக்கும் பொழுது என்னுள் ஏற்படும் உணர்வே!நன்றி ..உங்கள் வரவுக்கும் , கருத்துக்களுக்கும் .
எழுதியவர்: சுந்தர் / Sundar | 11:21 PM
:)நல்லா இருக்கு! இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தால் அட்டகாசமான கவிதையாக்கி இருக்கலாம். அப்போ... இப்போங்கிரீங்களா..?இப்போ இது கவுஜ! ;)
எழுதியவர்: - யெஸ்.பாலபாரதி | 11:21 AM
நல்ல மேட்டர, டக்கரா சொல்லிருக்கீங்கா.இன்னும் கொஞ்சம் ட்விஸ்ட் பண்ணி, பன்ச் குடுத்துப் பாருங்க. விதவீதமா ட்ரை பண்ணுங்க. ஒரு சூப்பர் கவீதை வரும். இதுவும் சூப்பர், ஆனா,வார்த்தைகள் strongஆ இரூக்கு. ஒரூ பீல் வரணும் :)
எழுதியவர்: SurveySan | 11:51 AM
வாங்க பாலா அண்ணே , இனிமேல் கொஞம் அழகா சேதுகுக பழகுறேன் . வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி அண்ணே !வாங்க SurveySan , உங்கள் வரவு என்னை மகிழ்வித்த்து . வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி .
எழுதியவர்: சுந்தர் / Sundar | 1:19 PM
உண்மையிலும் உண்மை......
ஆனால் எல்லா நேரத்திலும் வெளியில் சொல்ல முடிவதில்லை
நன்றாக எழுதியுள்ளீர்கள்.
எழுதியவர்:
Shruthi |
1:43 PM
வாங்க ஸ்ருதி , வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
2:04 PM
முயற்சியும் செய்
உன்னால் முடியுமென்றால்...!!!!
எழுதியவர்:
Anonymous |
1:41 AM
வாங்க ஸ்வாமி மிமி ,
முயற்சி செய்யாமலும் இல்லை , வெற்றி கிடைக்காமலும் இல்லை .
நான் எழுதியது ...அடுத்தவரின் வெற்றி செய்தி கிடைக்கும் பொழுது என்னுள் ஏற்படும் உணர்வே!
நன்றி ..உங்கள் வரவுக்கும் , கருத்துக்களுக்கும் .
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
11:21 PM
:)
நல்லா இருக்கு! இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தால் அட்டகாசமான கவிதையாக்கி இருக்கலாம். அப்போ... இப்போங்கிரீங்களா..?
இப்போ இது கவுஜ! ;)
எழுதியவர்:
- யெஸ்.பாலபாரதி |
11:21 AM
நல்ல மேட்டர, டக்கரா சொல்லிருக்கீங்கா.
இன்னும் கொஞ்சம் ட்விஸ்ட் பண்ணி, பன்ச் குடுத்துப் பாருங்க. விதவீதமா ட்ரை பண்ணுங்க. ஒரு சூப்பர் கவீதை வரும். இதுவும் சூப்பர், ஆனா,வார்த்தைகள் strongஆ இரூக்கு. ஒரூ பீல் வரணும் :)
எழுதியவர்:
SurveySan |
11:51 AM
வாங்க பாலா அண்ணே , இனிமேல் கொஞம் அழகா சேதுகுக பழகுறேன் . வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி அண்ணே !
வாங்க SurveySan , உங்கள் வரவு என்னை மகிழ்வித்த்து . வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி .
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
1:19 PM