
என் In-Box-ல் !
DEO வாராருனு ..
நோட்டு ,புத்தகத்துக்கு புது சட்டையாம் !
நோட்டீஸ் போர்டு பளபளக்குது !
வாத்தியாரு புது வேஷ்டியில் !
சத்துணவில் ரெண்டு கூட்டு !
ஆறுமுகத்து வீட்டிலிருந்து மல்லாட்ட ..DEO க்கு!
சண்முகத்து வீட்டிலிருந்து முந்திரி ..DEO க்கு!
ஸ்டாப் ரூமில் .. பிரியாணி..
பரபரப்பா இருக்குது பள்ளிகூடம் ..
இருந்தும் என் post box..ல லெட்டர் போடுரானுங்க ..
DEO வந்தா என்ன .. வராட்டி என்ன ..
என் கிளிஞ்ச டவுசருக்கு மவுசு கொறையல ..
இருந்தும் என் post box..ல லெட்டர் போடுரானுங்க ..
DEO வந்தா என்ன .. வராட்டி என்ன ..
என் கிளிஞ்ச டவுசருக்கு மவுசு கொறையல ..
பின் குறிப்பு:எழுத காரணமாய் இருந்தவர் "என்னா லுக்கு??".
சிநேகிதனுக்கு நன்றி.-mp சுந்தர்
கவித!! கவித!! ம்ம்ம்!!
நன்றி சுந்தர்..
எழுதியவர்:
சிநேகிதன்.. |
1:58 PM
தல அப்படியே எல்லா போஸ்ட்க்கும் வந்து கருத்து சொல்லிட்டு போங்க..
எழுதியவர்:
சிநேகிதன்.. |
2:33 PM
kalakkungka.....
எழுதியவர்:
ALIF AHAMED |
1:14 AM
fantastic படம் and superb கவிதை.....
எழுதியவர்:
Shruthi |
9:24 AM
அட நல்லாருக்குப்பா!!!
எழுதியவர்:
Unknown |
4:56 PM
:)
நல்லா இருக்குதுங்க!
எழுதியவர்:
நாமக்கல் சிபி |
8:38 PM
வாங்க மக்களே .. வருகைக்கும் , பாராட்டுக்கும் நன்றி .
வாங்க அருட்பெருங்கோ , வாங்க சிபி .
எழுதியவர்:
சுந்தர் / Sundar |
2:31 PM
You write very well.
எழுதியவர்:
Anonymous |
9:36 PM