இது சுட்டதுங்கொ.......
சுட்டிப்பைய்யன் : சார் , என் தலை' ல எரும்பு ஏறுது பாருங்க ..!
வாத்தியார் : அதை எடுத்து போடாம , ஏண்டா என்கிட்ட சொல்ர ?
சுட்டிப்பைய்யன் : நீங்க தானே சார் சொன்னீங்க ,! என் தலை' ல ஒன்னுமே ஏறலனு ?
______________________________________________________________
ஸ்டுடென்ட் 1 : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு ?
ஸ்டுடென்ட் 2 : ஏன்டா ??
ஸ்டுடென்ட் 1: இப்ப தானெ பொர்ட்' ல திருக்குறள்' அவறே எழுதிட்டு, " திருக்குறள்' ள எழுதினது யாரு" னு கெக்குராரு?
___________________________________________________________
வாத்தியார் : அமேரிக்காவை கண்டு பிடிச்சது யாரு ??
சுட்டிப்பைய்யன் : அமேரிக்காவை மறைச்சி வச்சது யாரு ? அத மொதல்ல சொல்லுங்க சார் ..!
_____________________________________________________________
டீச்சர் : படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.
சுட்டிப்பைய்யன் : ஸ்கூல்லையா ?? வீட்லையா சார் ??
____________________________________________________________
டீச்சர் : (1)ஒரு தவளை இருக்கு ,
(2) கப்பல் ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு,
(3) உருளைகிழங்கு விலை ரூ 3 ஒரு கிளோ . அப்ப எனக்கு வையசு என்ன??
சுட்டிப்பைய்யன் : 32 இருக்கும் சார் .
வாத்தியார் : உனக்கு எப்படி தெரியும் ?
சுட்டிப்பைய்யன் : அதுவா சார் ..! , என் தங்கைகு வையசு 16, அவ ஒரு அர-லூசு , அத வச்சி தான் சொன்னேன்.
_______________________________________________________________
நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??
டாக்டர் : ஆமாம் ,
நோயாளி : ஆனா , அந்த Tonic பாடிட்லெ ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது ?
டாக்டர் : ...??
___________________________________________
நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம்..?
டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..
__________________________________________
டாக்டர் : உங்க கனவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை படுது .. இன்தாங்க மாத்திரைகள் ...!
மனைவி : டாக்டர் , இதை எப்பொ நான் அவருக்கு குடுக்கனும் ?
டாக்டர் : இந்த மாத்திரைகள் அவருக்கு இல்லை , உங்களுக்காக குடுத்தது ..!
___________________________________________
டாக்டர் : முதல்ல , மீண் , நன்டு , கொழி சாபிடுறதெல்லாம் நீங்க உடனடியா நிருத்தி யாகனும்..!!
நோயாளி : டாக்டர் ..!! இது என்னங்க அநியாயம்..! அதுங்க சாபிடுரத போய் நான் எப்படி நிருத்த முடியும்??!
__________________________________________
டாக்டர் : காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க ?
நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி.>!, அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன்..!
_________________________________________________________________
விருந்தில் முதன் முதலில் இனிப்பு பரிமாருகிறார்களே , ஏன் என்று தெரியுமா ?
திங்க தான் ,..! பின்னே தலையில் தேய்த்துக்கொல்லவா வைப்பார்கள் ?
______________________________________
மனைவி யிடமும் காதலியிடமும் மறைக்க வேன்டியவைகள் எவை?
மனைவியிடம் காதலியையும் ,
காதலியிடம் மனைவியையும்
மறைக்க வேன்டும் ..
___________________________________________
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார் , நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொன்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த , TASMAC கடைக்குள் 'யென்ரு காண, உள்ளே சென்று ORDER செய்தார், 5 BEER முழுவதும் முடிந்தது, ஒரு வித்தியாசமும் தெரியாததல் தொட்ர்ந்தார், 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல..
மீன்டும் ஆறம்பிதார் , 2 BEER.. கடைகாரர்க்கு ஆச்ச்ரியம் தாளாமல் , கேடடார் .. "யார் யா நீ??
இவளவு சாபிட்டும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ? "
அதற்க்கு நம்ம கடவுள் " நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார்.
கடைகாரர் : " தோ டா..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! நடகட்டும்..!
நடகட்டும் ..!"
சுந்தர்,சுட்டது சுடசுட நல்லா இருந்தது.ரசித்து சிரிதேன்.:-)
எழுதியவர்: Anonymous | 1:23 AM
nice jokes!
எழுதியவர்: Anonymous | 10:43 AM
fantastic jokes....especially i enjoyed the last one :)
எழுதியவர்: Shruthi | 9:04 PM
ஹாய் சுந்தர்,
சுட்டதா இருந்தாலும் ரசிக்கும் படியா தான் இருக்கு. தொடரட்டும் உங்கள் பணி.
எழுதியவர்: Sumathi. | 1:53 PM
வாங்க விருமாண்டி, சுருதி , சுமதி ...
வரவுக்கும் , பின்னுட்டத்துக்கும் நன்றி
எழுதியவர்: சுந்தர் / Sundar | 1:22 PM
பட்டாசு கெளப்புது எல்லா காமெடியும்...
எங்க இருந்து சுட்டீங்க..
அடிக்கடி இத மாதிரி போடுங்க...
எழுதியவர்: ஜி | 7:11 PM
வாங்க ஜி ..
சுட்டது , நன்றாக சுட்டு கிடைக்கும்.
வரவுக்கு நன்றி
எழுதியவர்: சுந்தர் / Sundar | 12:49 PM
ROTFL :-)
எழுதியவர்: Syam | 4:19 AM