« முகப்பு | நுகர்வோர் நலன் (Consumer Care)" நான் சும்மா விடுவே... » | இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு ... » | பழசு கண்ணா பழசு !!ஒரு சின்ன வேல காரணமா ... நான் இன... » | யார் அந்த தாத்தா..! அதாங்க School - ல படிக்கும் பொ... » | கண்ணிர் அஞ்சலி .அன்ரன் பாலசிங்கம் (1938-டிசம்பர் 1... » | நல்ல அட்வடைஸ்மென்ட் .நல்ல அட்வடைஸ்மென்ட் பார்க்கும... » | இன்று..நேத்து ... நைட்டு சினிமாவுக்கு போனதுனால... ... » | நிலமெல்லாம் ரத்தம் எவ்வளவு பெரிய Advocate-டா இருந்... » | வெங்காயம்முனா .... சும்மாவா..ஒரு ஊருள, ஒரு வெங்காய... » | கேட்ட வார்த்த கேட்கும் பொது நினைவுக்கு வருவதுஇனிய ... »

இது சுட்டதுங்கொ.......


சுட்டிப்பைய்யன் : சார் , என் தலை' ல எரும்பு ஏறுது பாருங்க ..!
வாத்தியார் : அதை எடுத்து போடாம , ஏண்டா என்கிட்ட சொல்ர ?

சுட்டிப்பைய்யன் : நீங்க தானே சார் சொன்னீங்க ,! என் தலை' ல ஒன்னுமே ஏறலனு ?
______________________________________________________________

ஸ்டுடென்ட் 1 : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு ?

ஸ்டுடென்ட் 2 : ஏன்டா ??

ஸ்டுடென்ட் 1: இப்ப தானெ பொர்ட்' ல திருக்குறள்' அவறே எழுதிட்டு, " திருக்குறள்' ள எழுதினது யாரு" னு கெக்குராரு?
___________________________________________________________

வாத்தியார் : அமேரிக்காவை கண்டு பிடிச்சது யாரு ??

சுட்டிப்பைய்யன் : அமேரிக்காவை மறைச்சி வச்சது யாரு ? அத மொதல்ல சொல்லுங்க சார் ..!
_____________________________________________________________

டீச்சர் : படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.

சுட்டிப்பைய்யன் : ஸ்கூல்லையா ?? வீட்லையா சார் ??
____________________________________________________________

டீச்சர் : (1)ஒரு தவளை இருக்கு ,

(2) கப்பல் ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு,

(3) உருளைகிழங்கு விலை ரூ 3 ஒரு கிளோ . அப்ப எனக்கு வையசு என்ன??

சுட்டிப்பைய்யன் : 32 இருக்கும் சார் .

வாத்தியார் : உனக்கு எப்படி தெரியும் ?

சுட்டிப்பைய்யன் : அதுவா சார் ..! , என் தங்கைகு வையசு 16, அவ ஒரு அர-லூசு , அத வச்சி தான் சொன்னேன்.
_______________________________________________________________

நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??

டாக்டர் : ஆமாம் ,

நோயாளி : ஆனா , அந்த Tonic பாடிட்லெ ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது ?

டாக்டர் : ...??
___________________________________________

நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம்..?

டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..
__________________________________________

டாக்டர் : உங்க கனவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை படுது .. இன்தாங்க மாத்திரைகள் ...!

மனைவி : டாக்டர் , இதை எப்பொ நான் அவருக்கு குடுக்கனும் ?

டாக்டர் : இந்த மாத்திரைகள் அவருக்கு இல்லை , உங்களுக்காக குடுத்தது ..!
___________________________________________

டாக்டர் : முதல்ல , மீண் , நன்டு , கொழி சாபிடுறதெல்லாம் நீங்க உடனடியா நிருத்தி யாகனும்..!!

நோயாளி : டாக்டர் ..!! இது என்னங்க அநியாயம்..! அதுங்க சாபிடுரத போய் நான் எப்படி நிருத்த முடியும்??!
__________________________________________

டாக்டர் : காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க ?

நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி.>!, அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன்..!
_________________________________________________________________

விருந்தில் முதன் முதலில் இனிப்பு பரிமாருகிறார்களே , ஏன் என்று தெரியுமா ?

திங்க தான் ,..! பின்னே தலையில் தேய்த்துக்கொல்லவா வைப்பார்கள் ?
______________________________________

மனைவி யிடமும் காதலியிடமும் மறைக்க வேன்டியவைகள் எவை?

மனைவியிடம் காதலியையும் ,

காதலியிடம் மனைவியையும்

மறைக்க வேன்டும் ..
___________________________________________

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார் , நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொன்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த , TASMAC கடைக்குள் 'யென்ரு காண, உள்ளே சென்று ORDER செய்தார், 5 BEER முழுவதும் முடிந்தது, ஒரு வித்தியாசமும் தெரியாததல் தொட்ர்ந்தார், 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல..

மீன்டும் ஆறம்பிதார் , 2 BEER.. கடைகாரர்க்கு ஆச்ச்ரியம் தாளாமல் , கேடடார் .. "யார் யா நீ??

இவளவு சாபிட்டும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ? "

அதற்க்கு நம்ம கடவுள் " நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார்.

கடைகாரர் : " தோ டா..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! நடகட்டும்..!

நடகட்டும் ..!"

சுந்தர்,சுட்டது சுடசுட நல்லா இருந்தது.ரசித்து சிரிதேன்.:-)

nice jokes!

fantastic jokes....especially i enjoyed the last one :)

ஹாய் சுந்தர்,

சுட்டதா இருந்தாலும் ரசிக்கும் படியா தான் இருக்கு. தொடரட்டும் உங்கள் பணி.

வாங்க விருமாண்டி, சுருதி , சுமதி ...
வரவுக்கும் , பின்னுட்டத்துக்கும் நன்றி

பட்டாசு கெளப்புது எல்லா காமெடியும்...

எங்க இருந்து சுட்டீங்க..

அடிக்கடி இத மாதிரி போடுங்க...

வாங்க ஜி ..
சுட்டது , நன்றாக சுட்டு கிடைக்கும்.
வரவுக்கு நன்றி

ROTFL :-)

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி