« முகப்பு | என் In-Box-ல் ! DEO வாராருனு ..நோட்டு ,புத்தகத்துக... » | பக்கத்தில் இருப்பவனின் வெற்றி ! ஒரு வித மகிழ்ச்சிஒ... » | ஆச்சரியங்கள்! ( !? )சுற்றும் பூமிசுடும் சூரியன்சி... » | Sun TV க்கு விடுதலை ! !நல்ல காரியம் செய்தார் கலைஞ... » | பெரிது .. !மெளனத்தின் சத்தம்மெளனத்தின் ஆழம்மெளனத்த... » | போட்டாச்சு ... போட்டாச்சு .. !நீதி, உயர்ந்த மதி, ... » | நவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி' பாணியில் பேசினால... » | கிரிக்கெட் பாடல்கள் !!! Cricket World Cup 2007 (O... » | நினைவுகளோடு...!தேடிப்பார்க்க நான் உன்னைதொலைக்கவும்... » | விளையாட்டு சொல் !எழுத்துக்களை குடுவையினுள்அடைத்துவ... »

இதுவும் கடந்து போவும் !


ஒரு ஊருல ...ஒரு ராஜா இருந்தாரு ... அவருடை நாடு நல்ல சுபிச்சமா இருந்தது , மக்களும் மன்னரும் ... மகிழ்ச்சி கடலில் திளைத்திருந்த காலம் அது . ஒரு நாள் அந்த மன்னர் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டி நாடு முழுவதும் திருவிழா கோலம் காணச் செய்திருந்தார் . நாட்டில் எங்கு பார்த்தாலும் ஆட்டமும்.. பாட்டமும்... கொண்டாட்டமா இருந்தது . மன்னரை பாராட்டி, மகிழ்விக்க புலவர்களும் , அறிஞறர்களும் கூடி இருந்தனர் . அந்த வேளையில் , அந்த நாட்டிற்கு வந்திருந்த துறவியும் அந்த அரங்கத்திற்கு அழைக்கபட்டிருந்தார் .

எல்லா புலவர்களும் , அறிஞர்களும் அவர்கள் சொல் திறமைக்கு ஏற்ப , மன்னரையும் , மக்களையும் , நாட்டு வளத்தையும் பாராட்டி பேசினார்கள் . அந்த துறவியின் முறை வந்த போது .. அவரும் பேசினார் .. முடிவில் " இதுவும் கடந்து போவும் " என்று சொல்லி தனது உரையை முடித்தார் . சிலருக்கு புரிந்தும் .. பலருக்கு புரியாமலும் அந்த துறவியின் பேச்சு இருந்தது , மன்னருக்கும் அப்படியே !


நாட்கள் நகர்ந்தன .. மாதங்கள் உருண்டன ... திடீர் என்று ஒரு நாள் .. பக்கத்து நாட்டு மன்னன் இவர்கள் நாட்டின் மீது படை எடுத்தான் .. போர் சில நாட்கள் தான் , எல்லா வளமும் பொருந்திய இந்த நாட்டு மக்களும் , மன்னரும் தோல்வி அடைந்தனர் .

மன்னர் தலைமறைவாக காடுகளில் தனது தளபதிகளுடன் கொஞ்ச நாட்கள் இருந்தார் . பல நாட்கள் தளபதிகளுடன் விவாதித்த பிறகு , ஒரு சிறு படையை திரட்டி போரிடுவது என்று முடிவு செய்தார் . அனறு மாலை மன்னர் எதர்ச்சையாக அந்த துறவியை பார்க்க நேர்ந்தது . சில மணி துளிகள் அவருடன் மன்னர் பேசினார் .. பின்னர் துறவி விடைபெறும் போழுது " இதுவும் கடந்து போவும் " என்று சொல்லி விடை பெற்றார் . இப்போழுது மன்னருக்கு அதன் அர்த்தம் கொஞ்சம் புரிந்திருந்தது .

கொஞ்ச நாட்களில் ஒரு சிறு படை ஒன்று காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களின் துணையோடு தயாரானது . அவர்கள் மீண்டும் போரிட்டு தங்கள் நாட்டை வென்றனர் . மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். மன்னருக்கு பக்கத்து நாட்டு மன்னர்களும் , பிரபுக்களும் வாழ்த்து செய்திகளை அனுப்பி இருந்தனர். பல வாழ்த்து மடல்களுக்கிடையில் ஒரு வாழ்த்து மடலில் " இதுவும் கடந்து போவும் " என்று எழுதியிருந்தது .

எனக்கு இந்த கதை ஞாபகம் வர காரணமாய் இருந்த வரிகளும் இங்கே .

Everything in life is temporary.
Darkness of the night ;or a bright day .
Even sunrise is temporary;so is sunset.
So if things are going good, enjoy it because it won't last forever.
And if things are going bad, don't worry.
Because it won't last forever either.
Everything passes by.

நல்ல கதை... நல்லா எழுதி இருக்கீங்க
ஆனா வாழ்க்கையில் கடைபிடிக்கறது தான் கொஞ்சம் கஷ்டம் :(

உயர்நிலைப்பள்ளியில் படித்தது

http://www.elfinspell.com/TiltonAllThings.html

ALL THINGS SHALL PASS AWAY.
BY THEODORE TILTON.

ONCE in Persia ruled a king
Who upon his signet ring
’Graved a motto true and wise,
Which, when held before his eyes,
Gave him counsel at a glance
Fit for any change or chance.
Solemn words, and these were they:
“Even this shall pass away.”


Trains of camel through the sand
Brought him gems from Samarkand;
Fleets of galleys through the seas
Brought him pearls to rival these.
Yet he counted little gain
Treasures of the mine or main.
“Wealth may come, but not to stay;
Even this shall pass away.”


’Mid the revels of his court,
In the zenith of his sport,
When the palms of all his guests,
Burned with clapping at his jests,
He, amid his figs and wine,
Cried: “Oh, precious friends of mine,
Pleasure comes, but not to stay —
Even this shall pass away.”


Lady, fairest ever seen,
Was the bride he crowned his queen.
Pillowed on his marriage bed
Softly to his soul he said:
“Though no bridegroom ever pressed
Fairer bosom to his breast,
Mortal flesh must come to clay —
Even this shall pass away.”


Fighting in a furious field,
Once a javelin pierced his shield,
Soldiers with a loud lament
Bore him bleeding to his tent.
Groaning, from his wounded side,
“Pain is hard to bear,” he cried.
“But, with patience, day by day,
Even this shall pass away.”


Towering in the public square,
Twenty cubits in the air,
Rose his status grand in stone;
And the king, disguised, unknown,
Gazing on his sculptured name,
Asked himself: “And what is fame?
Fame is but a slow decay —
Even this shall pass away.”


Struck with palsy, sere and old,
Standing at the gates of gold,
Spake him this, in dying breath:
“Life is done, and what is death?”
Then, in answer to the king,
Fell a sunbeam on the ring,
Answering, with its heavenly ray:
“Even death shall pass away.”

KOOT KATHAI...

வாங்க நண்பர்களே ,

வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி .

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி