புதன், நவம்பர் 29, 2006

நிலமெல்லாம் ரத்தம்

எவ்வளவு பெரிய Advocate-டா இருந்தாலும் அவராள வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் divorce வாங்கித்தர முடியாது

ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒனு தான் பெருசு..

" ஈ "அடிச்சா " ஈ " சாகும் . கொசு அடிச்சா கொசு சாகும் .. Phone அடிச்சா Phone சாகுமா ?

தெங்காயிலயும் தண்ணி இருக்கு , பூமிலயும் தண்ணி இருக்கு ,ஆனா தெங்காயில Bore போட முடியுமா... இல்ல பூமிலதான் straw போட்டு தண்ணி எடுக்க முடியுமா ?? நல்லா யொசிங்க...

போகிக்கும் பொங்களுக்கும் ஒரு நாள் தான் வித்தியாசம் , ஆனா பொங்களுக்கும் போகிக்கும் ஒரு வருசம் வித்தியாசம் . என்னா உலகமாடா இது ....

T நகர்ல டீ வாஙலாம் ..... ஆனா விருதுநகர்ல விருது வாங்க முடியுமா??

சின்ன சந்தேகம் ... பஸ் Route-ல பஸ் போகும் , Train Route-ல Train போகும்,.. பீட்ருட்டுல என்ன போகும் ? இப்படி தான் புதுசு புதுசா யொசிக்கனும் ...

முதல்வரே ஆனாலும் முதல் சீட்டு Driver க்கு தான்.

தெங்காயிலிருந்து வந்தா அது தெங்கா எண்னை... கடலையிலேந்து வந்தா கடலயெண்னை ... அப்படினா விளக்குலேருந்து வரது விளக்கெண்னயா ??

உனக்கு என்னாதான் தல சுத்துனாலூம் உன்னால முதுக பாக்க முடியாது

கோலமாவுல கோலம் பொடலாம் ... ஆனா கடலை மாவுல கடலை போட முடியுமா?

நீ எவ்வளவுதான் Costly-யான Cell வச்சிருந்தாலூம் Msg-அ forward- தான் பன்ன முடியும் ... Rewind பன்ன முடியாது ..

Butter'fly fly ஆகும் ..... Catter'pillar pillar ஆகுமா?

Cycle ல போனா Cycling, Train ல போனா Training ஆ ..!!

Iron Box வச்சு Iron பண்ணலாம் ஆனா Pencil Box வச்சு Pencil பண்ண முடியுமா?

குவாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்துகலாம் ! ஆனா குப்புற படுத்துகிட்டு குவாட்டர் அடிக்க முடியுமா

நாய் வால ஆட்டலாம் , ஆனா வால் நாய ஆட்ட முடியாது

Train-னுக்கு டிக்கட்டு வாங்கி platform-ல உட்காரலாம் ! ஆனா Platform டிக்கட்டு வாங்கி Train-ல உட்க்கார முடியாது

உலகம் தெரியாம வாழ்ந்தா அவன் வெகுளி ! ஆனா கிரிக்கட் தெரியாம வாழ்ந்தா அவன் GANGULY

Cycle carrirer- ல டீப்பன் வச்சூ எடுத்துட்டு போகலாம் ! ஆனா டீப்பன் carrier-ல Cycle வச்சூ எடுத்துட்டு போக முடியாது

கால்வாயில கால் வைக்க முடியும் ! ஆனா வாய்க்காலுல வாய் வைக்க முடியுமா?

பால்கோவா , பால்லிருந்து பண்ணலாம் ... ஆனா ரசகுல்லாவா ரசத்திலிருந்து பண்ண முடியுமா?

சோடாவ, fridge- ல வச்சா cooling சோடா ஆகும் ! ஆனா washing machine-ல வச்சா washing சோடா ஆகுமா ??

நெய் ரொஸ்ட்டுல நெய் இருக்கும் ! ஆனா பேப்பர் ரொஸ்ட்டுல பேப்பர் இருக்குமா?

தண்ணீர.. தண்ணினு சொல்லலாம் ஆனா , பண்ணிர பண்ணினு சொல்ல முடியுமா?

தயிர் வடையில தயிர் இருக்கும்...

உளுந்த வடையில உளுந்து இருக்கும்...

ரச வடையில கூட ரசம் இருக்கும்...

ஆனா

ஆமை வடையில ஆமை இருக்காது....

இதெல்லாம் நிங்க ஏத்துக்கலெனா... இருக்கவெ இருக்கு ..

If nothing is going to be right for you , then go left.

புதன், நவம்பர் 22, 2006

வெங்காயம்முனா .... சும்மாவா..

ஒரு ஊருள, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு ஐஸ் கிரிம் முனும்...ஒன்னா இருந்துசாம்...ஒரு நாலு முனும் பேரும் கடற்கரைக்கு குளிக்க போனாங்க...,

அப்ப சொல்ல சொல்ல கேட்காம.., ஐஸ் கிரிம், தனியில பொயி கரைஞ்சு பொயிடுசாம்..
தக்காளியும் வெங்காயமும் அங்கயெ பொரண்டு பொரண்டு அழுதுட்டு..! வீட்டுக்கு கெளம்புசாம்..

வீட்டுக்கு வர வழில லாரியில ஆடிபட்டு, தக்காளி நசுங்கி செத்து போசாம்..
வுடனெ வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி " ஐஸ் செதப்ப நானும் தக்காளியும் அழுதொம், ....

இப்ப தக்காளி செதப்ப நான் அழுதென்.. ஆனா... நான் நாளைக்கு செத்தா எனக்குனு.. அழ யாரு இருக்கானு " கேட்டுசாம்....

அதுகு கடவுள், சரி இனிம நீ.. சாகும் போது யாரெல்லாம் பக்கதுல இருக்காங்கலொ.. எல்லாரும் அழுவாங்கானு.. சொன்னாராம்..!

இனிம ..வெங்காயம் நறுக்கும் போது கண்னுல ஏன் தண்னி வருதுனு யாராசும் கெட்டா.. திரு திருனு.. முளிச்சிகிட்டு இருக்காம.. இதெ சொல்லி யெஸ்கேப் ஆயிறுங்க... ஒகேவா?

வெள்ளி, நவம்பர் 17, 2006

கேட்ட வார்த்த கேட்கும் பொது நினைவுக்கு வருவது

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

வியாழன், நவம்பர் 16, 2006

தோல்வி நெரும் போது இத சொல்லி பாத்துகுவென்..

தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி பிறர்
வாடப் பல செயல்கள் செய்து மனம்
வாடித் துன்பமிக உழன்று நரை
கூடிக் கிழப் பருவமெய்திக் கொடுங்
கூற்றுக் கிரையென பின்மாயும் சில
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ !

திங்கள், நவம்பர் 13, 2006

இத கேளுங்க முதல ...


சும்மா சுப்பறா இருக்கு

வியாழன், நவம்பர் 09, 2006

அப்பாட..
ஓரு வழியா என் பதிவு ஆரம்பம் . (09 Nov 06 )

comming soon . Wait and watch

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி