« முகப்பு | பேசும் போது ...மகிழ்ச்சி பொங்கு..தே...!பொழியுது ப... » | இதுவும் கடந்து போவும் !ஒரு ஊருல ...ஒரு ராஜா இருந்த... » | என் In-Box-ல் ! DEO வாராருனு ..நோட்டு ,புத்தகத்துக... » | பக்கத்தில் இருப்பவனின் வெற்றி ! ஒரு வித மகிழ்ச்சிஒ... » | ஆச்சரியங்கள்! ( !? )சுற்றும் பூமிசுடும் சூரியன்சி... » | Sun TV க்கு விடுதலை ! !நல்ல காரியம் செய்தார் கலைஞ... » | பெரிது .. !மெளனத்தின் சத்தம்மெளனத்தின் ஆழம்மெளனத்த... » | போட்டாச்சு ... போட்டாச்சு .. !நீதி, உயர்ந்த மதி, ... » | நவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி' பாணியில் பேசினால... » | கிரிக்கெட் பாடல்கள் !!! Cricket World Cup 2007 (O... »


உற்சாகம் ! ஒரே சோகம்



ஒரு அதிரடியான ஹீரோ , அவரு காதலிக்க ஒரு பொண்னு ( கொஞ்சம் அழகா ) , ஆனா அந்த பொண்னு இவர friend னு நினைக்குது( என்ன கொடுமை சார் ) . நம்ம ஹீரோ friend ஆயிடதுனால காதலை சொல்ல மறுக்கிறார் ( இவனெல்லாம் ஹீரோ , ரொம்ப வெடிபயல் கதை படிக்கிற ஹீரோனு நினைக்கிறேன் ).
ஹீரோயின் வேறு ஒரு சைக்கோவுக்கு மண ஒப்பந்தம் ஆகிறார் , ஒரு சில கொடுமைகளை கல்யாணத்துக்கு முன்பே அனுபவிக்கிறார் . அந்த சைகோவிடம் இருந்து மணப்பெண் எப்படி தப்பித்து , ஹீரோவை கைபிடிக்கிறார் என்பது கதையாம்.

அதாங்க நேத்து உற்சாகம் படம் பார்த்தேன். ஏண்டா படத்துக்கு போனோம்முனு ஆயிடுச்சு .
அந்த படத்தோட இயக்குனர் ரொம்ம காலம சினிமாவே பார்த்திருக்க மாட்டருனு நினைக்கிறேன் . 1980 களில் வந்த படங்களின் கதைய .. 2007 ல சொதப்புனவரு இவருதான் !
பாடல்களுக்கும் கதைக்கும் சொந்தம் இல்லை !
காமடிக்கும் படத்துக்கும் வெகுதூரம் !
ஒளிப்பதிவாளர் - பிழைத்துக்கொள்வார் !
உற்சாகம் - வரவில்லை !

//ஹீரோயின் வேறு ஒரு சைக்கோவுக்கு மண ஒப்பந்தம் ஆகிறார் , ஒரு சில கொடுமைகளை கல்யாணத்துக்கு முன்பே அனுபவிக்கிறார் . அந்த சைகோவிடம் இருந்து மணப்பெண் எப்படி தப்பித்து , ஹீரோவை கைபிடிக்கிறார் என்பது கதையாம்.//

காதல்மன்னன் கதை மாதிரி இருக்கே?

படம் முடிஞ்ச பின்னாடியுமா?

//படம் முடிஞ்ச பின்னாடியுமா? //

படம் முடிஞ்ச பின்னாடி ... வந்துச்சு கோவம் ! ..

உங்களோட விமர்சனத்தை ஒரு நாள் முன்னாடி போட்டு இருந்தா நான் தப்பிச்சிருந்திருப்பேன் :(

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி