« முகப்பு | உணர்ந்துகொள் ! வெற்றிகள் உனக்குசிற்பங்களைப் பரிசளி... » | ரயிலில் பார்த்த அவள் !அடுக்கி வைக்கபட்ட பற்கள்ஒளிந... » | அந்த ஒரு நாள் !!என்று கிடைக்கும்அந்த பாக்கியம்என்... » | ஆங்கிலத்தில் படித்து .. தமிழில் சிரிக்க !Disclaime... » | மனசுக்குள் பட்டாம்பூச்சி ! தினம் ஒரு பட்டாம்பூச்சி... » | இதன் பெயர் என்ன?நான் செய்தது தவமா ..கிடைக்க போவது ... » | எனக்கு வந்த வாழ்த்து மடல்கள்எனக்கு வந்த வாழ்த்து ம... » | Alt + Ctrl + Del 'ஆகாஷ்'======= முகில் ========199... » | இது சுட்டதுங்கொ.......சுட்டிப்பைய்யன் : சார் , என்... » | நுகர்வோர் நலன் (Consumer Care)" நான் சும்மா விடுவே... »


விளையாட்டு சொல் !



எழுத்துக்களை குடுவையினுள்
அடைத்துவிட்டு வாசிக்க சொல்கிறாய்
என் மனது குடுவையினுள்
இல்லை என்பது உணராமல் !

கட்டத்துக்குள் ஒரு சில எழுத்துக்கள்
வார்த்தைகளை உருவாக்க சொல்கிறாள்
என் மனதை கட்டம் கட்டியவள் !

நீ எப்போழுது வார்த்தையை
உருவாக்க சொன்னாலும்
"என்னவள் " என்றே சொல்வேன் !

யார் புகைப்படத்தையோ
மறைத்து விளையாடுகிறாய் !
என் புகைப்படம் எப்போழுது
ஒளித்து விளையாடுவாய் ?

உனக்கு பிடித்ததை பரிசாக
கொடுப்பதால், உனக்கே
திருப்பி தருவேன் என்கிற
நம்பிக்கை உனக்கு !

பட்டுப் புடவை பரிசு என்றாய் !

ரொம்ப அநியாயமா தெரியலை? அந்தம்மா படிச்சாங்கன்னா இருக்கு உங்களுக்கு :)
[அவங்க போட்டோவும் போட்டிருக்கலாம்ல ? ;) ]

அந்த அம்மா கிட்ட அடி வாங்கறீங்களோ இல்லையோ, கண்டிப்பா உங்களோட girl friend அடி வாங்க போறீங்க. Anyway நல்லா எழுதியிருக்கீங்க. எழுத்துப்பிழை இல்லாமல் இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் :)

வாங்க பொன்ஸ் ,
//அவங்க போட்டோவும் போட்டிருக்கலாம்ல ?//

இருக்கு , ஆனா கொஞ்சம் பயம் தான் - மக்கள் கட்சிய பாத்து !

வாங்க ஸ்ருதி !
//கண்டிப்பா உங்களோட girl friend அடி வாங்க போறீங்க. //

Girl Friend - ஆ .. அப்படினா !

//எழுத்துப்பிழை இல்லாமல் இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் :) //

எழுத்துப்பிழை இருக்குற மாதிரி தெரியல ... இருந்தால் சுட்டி காட்டவும் . திருத்திக் கொள்கிறேன் !

வார்த்தயை = வார்த்தையை
பிடித்தை = பிடித்ததை

திருத்தி விட்டேன். நன்றி ஸ்ருதி !

நண்பரே, இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:
- Hide quoted text -


அன்புடன்
கவிதைப் போட்டி

ப்ரியன்
வலைப்பதிவில் தகவல்கள்


பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இந்தக் கவிதையை அப்படியே காப்பி செய்து புகைப்படத்திற்கான கமெண்ட்டில் பேஸ்ட் செய்திருக்கலாம்.எல்லோரும் படிக்க வசதியாய் இருந்திருக்கும்.

அது சரி... கவிதை போட்டோவைப் பார்த்து எழுதினதா? இல்ல... சொல் விளையாட்டுப் பார்த்தே மயங்கிட்டீங்களா? அம்மணிக்கு டி.வி.ல மட்டும் தான் தமிழ் வரும். மத்த நேரமெல்லாம் இங்கிலிபீசு தான் பீசுவாங்களாம். தெரியுங்களா? ''i'm very bad mood today''ன்னு போட்டோ புடிக்கறப்ப சொன்னாங்க. வந்துச்சி பாரு ஆத்திரம்... அது எனக்குத் தானே தெரியும்?

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி